September 17, 2021 பழுப்பு மலை அணில் பழுப்பு மலை அணில் (ரட்டுபா மேக்ரூரா) இலங்கையின் ஊவா மாகாணத்திலும் மத்திய மாகாணத்திலுமுள்ள மலைப்பகுதிகளிலும், இந்தியாவின் தமிழ்நாடு, கேரள, கருநாடக மாநிலங்களிலுள்ள காவிரிக்கரைக் காடுகளிலும் மலைக்காடுகளிலும் காணப்படும் பெரிய மர அணிலாகும். நரையணில்கள்…