June 5, 2019 பெருநற்கிள்ளி -கிள்ளிவளவன் மன்னர் நலங்கிள்ளியின் ஆட்சிக்குப் பிறகு சோழ அரசராக முடி சூடிக்கொண்டவர் கிள்ளிவளவன். நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகியோரைப் பற்றிப் பாடிய புலவர்களே அரசர் கிள்ளிவளவனைப் பற்றியும் பாடியிருப்பதால், கிள்ளிவளவனும் இவர்கள் காலத்திலேயே வாழ்ந்த சோழ மன்னனாக…