September 28, 2021 இமயமலை மூஞ்சூறு இமயமலை மூஞ்சூறு (Himalayan shrew)(சோரிகல்சு நைக்ரென்சென்சு) என்பது பூடான், சீனா, இந்தியா, மியான்மர், மற்றும் நேபால் காணப்படும் மூஞ்சூறு ஆகும். சோரிகுலசு பேரினத்தின் கீழ் இந்தச் சிற்றினம் மட்டுமே தற்பொழுது உள்ளது. இருப்பினும்…