September 17, 2021 ஐபீரிய சிவிங்கிப் பூனை ஐபீரிய சிவிங்கிப் பூனை (ஆங்கிலப் பெயர்: Iberian lynx, உயிரியல் பெயர்: Lynx pardinus) என்பது ஒரு வகை காட்டுப் பூனை ஆகும். இது தென்மேற்கு ஐரோப்பாவின் ஐபீரிய மூவலந்தீவுப் பகுதியில் வசிக்கிறது….