September 16, 2021 இந்திய அணில் இந்திய அணில் (Indian palm squirrel, “Funambulus palmarum”) என்பது ஒரு வகை அணில் ஆகும். இது மூன்று கோடுகளுள்ள அணில் என அழைக்கப்படுகின்றது. இது செல்லப்பிராணியாகவும் வளர்க்கப்படுகின்றது. இது இந்தியா, இலங்கை…