September 20, 2021 புழுப்பாம்பு புழுப்பாம்பு (Ramphotyphlops braminus) என்பது ஒரு நஞ்சற்ற பாம்பு ஆகும். இப்பாம்புகள் பெரும்பாலும் ஆப்பிரிக்கா, ஆசியாவில் காணப்பட்டாலும், உலகின் பல பகுதிகளில் பரவிவிட்டது. அந்தமான் உட்பட இந்தியா முழுவதும் உள்ளது. இலட்சத்தீவுகளில் காணப்படும்…