September 17, 2021 காட்டுப்பூனை காட்டுப்பூனை ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு நடுத்தர அளவுள்ள பூனை. இது ஆசியாவில் சீனாவில் இருந்து, தெற்காசியா, நடு ஆசியா, நைல் பகுதி வரை பரவியுள்ளது. மேலும் இது இந்தியாவில் பரவலாகக் காணப்படுகிறது….