June 25, 2019 கைலாசநாதர் கோயில் பல்லவ மன்னர்களின் தலைநகராக விளங்கிய காஞ்சிபுரத்தில் உலகப்புகழ் பெற்ற பல தொன்மையான சைவ மற்றும் வைணவத் திருக்கோயில்கள் உள்ளன. இவற்றுள் மிகவும் புராதானமானதும் மிகவும் பிரசித்தி பெற்றதுமான திருக்கோயில் கைலாசநாதர் கோயில். பல்லவ…