November 19, 2019 கடுங்கோன் – Kadungon கடுங்ககோ அல்லது கடுங்கோன் எனும் பாண்டிய மன்னன் இடைக்கால பாண்டிய மன்னர்களுள் ஒருவன். இவன் பாண்டிய மன்னனாகப் பதவியேற்ற பொழுது தமிழகம் முழுவதும் களப்பிரர் ஆட்சியின் கீழ் இருந்தது. ஏறக்குறைய கி.பி. 250…