September 17, 2021 கோம்பை நாய் கோம்பை நாய் என்பது தமிழக நாய் இனங்களுள் ஒன்றாகும். இந்த நாய் இனம் தற்போதும் தமிழகப்பகுதியில் உள்ளது. இது வேட்டைநாய் வகையினைச் சார்ந்ததாகும். அதிக வீரம் கொண்ட நாயாகவும், கட்டளைகளுக்கு கீழ்படியும் தன்மையும்…