September 20, 2021 கொமோடோ டிராகன் உடும்பு கொமோடோ டிராகன் (வாரனஸ் கொமோடோயென்சிஸ்) அல்லது கொமோடோ உடும்பு என்பது இந்தோனேசிய நாட்டில் உள்ள கொமோடோ, ரிங்கா, ஃப்ளோர்ஸ், கிலி மோட்டாங் மற்றும் பாடர் ஆகிய தீவுகளில் பெருமளவு காணப்படும் ஒரு உயிரினம்…