August 7, 2019 இரண்டாம் குலோத்துங்க சோழன் – Kulothunga Chola II விக்கிரம சோழனுக்குப் பிறகு அவரது மகன் இரண்டாம் குலோத்துங்க சோழன் சோழ மன்னராகப் பதவியேற்றார். கி.பி. 1133ம் ஆண்டு மே மாதத்திற்கும் சூன் மாதத்திற்கும் இடையில் இரண்டாம் குலோத்துங்க சோழன் மன்னராகப் பதவியேற்றிருக்கவேண்டும்…