September 20, 2021 லாப்ரடர் ரெட்ரீவர் நாய் லாப்ரடர் ரெட்ரீவர் (Labrador Retriever) என்பது ஒருவகை நாய் ஆகும். இது இளம் சிறார்களுக்கும் முதியவர்களுக்கும் ஏற்ற நாய். இது விளையாடும் குணமுடையது. பார்வைக் குறைபாடு உடையவர்களுக்கு வழிகாட்டியாகவும் இந்த நாய் பயன்படுகிறது….