September 17, 2021 சிறுத்தைப் பூனை சிறுத்தைப் பூனை (leopard cat) என்பது ஒரு சிறிய காட்டுப் பூனை ஆகும். இது பார்க்க சின்னஞ்சிறு சிறுத்தை போன்ற தோற்றத்தில் இருக்கும். இவை தென் மற்றும் கிழக்கு ஆசியாவின் காட்டுப்பகுதிகளில் காணப்படுகின்றன….