September 20, 2021 கடற்பேரோந்தி கடற்பேரோந்தி (marine iguana) என்பது பேரோந்தி வகையைச் சேர்ந்த கடல்வாழ் உயிரினம் ஆகும். இது எக்குவடோர் நாட்டில் உள்ள கலாபகசுத் தீவுகளில் மட்டுமே காணப்படுகிறது. பல்லியோந்திகள் வரிசையில் கடற்பேரோந்திகள் மட்டுமே நீந்தும் திறன்…