September 17, 2021 மார்வாரிக் குதிரை மார்வாரி (Marwari) அல்லது மலானி (Malani) ஓர் அரிதான குதிரை இனம். இவை இந்தியாவின் மார்வார் (அல்லது ஜோத்பூர்) பகுதியைச் சேர்ந்தவை. உட்புற வளைந்து நுனிகள் தொட்டுக்கொள்ளும் காதுகள் இந்த குதிரைகளின் சிறப்பு….