April 20, 2021 நடிகர் புனீத் ராஜ்குமார் | Actor Puneeth Rajkumar புனீத் ராஜ்குமார் நன்கறியப்படும் கன்னடத் திரைப்பட நடிகரான ராஜ்குமாரின் மகன் ஆவார். இவரும் கன்னடத் திரைப்படங்களில் நடித்து பல விருதுகளைப் பெற்றுள்ளார். விருதுகள் சிறந்த நடிகருக்கான கர்நாடக மாநிலத் திரை விருது –…