September 17, 2021 இராஜபாளையம் நாய் இராஜபாளையம் நாய் ஆனது இந்திய வேட்டை நாய் வகையைச் சார்ந்தது ஆகும். முன்னைய நாட்களில் இந்நாய் ஆனது தென்னிந்தியாவில் இருந்த வசதி படைத்தோரிடமும் ஆளும் வர்க்கத்திடமுமே இருந்து வந்தது. குறிப்பாக இராஜபாளையம் பகுதியில்…