September 16, 2021 சிவப்பு-வயிற்று அணில் சிவப்பு-வயிற்று அணில் (Red-bellied squirrel) அல்லது சுலவேசி பெரும் அணில் (ரப்ரிசியூரசு ரப்ரிவெண்டர் ) என்பது அணில் இனங்களுள் ஒன்று. சமீப காலம் வரை, இது காலோசியூரசு பேரினத்தில் ஒரு இனமாகக் கருதப்பட்டது….