மூலவர்: சரணாகரட்சகர் அம்மன்/தாயார்: பெரியநாயகி தல விருட்சம்: வில்வமரம், வன்னிமரம் தீர்த்தம்: சக்கரதீர்த்தம். ஊர்: தில்லையாடி மாவட்டம்: நாகப்பட்டினம் மாநிலம்: தமிழ்நாடு திருவிழா: 108 சங்காபிஷேகம், கார்த்திகையில் முருகன் வீதியுலா, மார்கழி பஞ்சமூர்த்தி…