மூலவர்: பவழகிரீஸ்வரர் (அர்த்தநாரீஸ்வரர்) அம்மன்/தாயார்: முத்தாம்பிகை ஊர்: திருவண்ணாமலை மாவட்டம்: திருவண்ணாமலை மாநிலம்: தமிழ்நாடு திருவிழா: பிரதோஷம், சிவராத்திரி, ஆடி கார்த்திகை, தை கார்த்திகை, மகாதீபத்தன்று சிறப்பு பூஜை. தல சிறப்பு: திருவண்ணாமலையில்,…