January 13, 2022 தென்பொன்பரப்பி அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் – Swarnapureeswarar Temple அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் மூலவர்: சொர்ணபுரீஸ்வரர் அம்மன்/தாயார்: உமையாள், சொர்ணாம்பிகை தல விருட்சம்: அரசமரம் ஊர்: தென்பொன்பரப்பி மாவட்டம்: விழுப்புரம் மாநிலம்: தமிழ்நாடு திருவிழா: ஆவணி பவுர்ணமி, பங்குனி உத்திரம், பிரதோஷம், சிவராத்திரி…