அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் மூலவர்: காசிவிஸ்வநாதர் அம்மன்/தாயார்: விசாலாட்சி ஊர்: சிவகாசி மாவட்டம்: விருதுநகர் மாநிலம்: தமிழ்நாடு திருவிழா: திருவிழா: வைகாசி பிரம்மோற்ஸவம், ஆனியில் நடராஜருக்கு திருமஞ்சனம், ஆடியில் விசாலாட்சி அம்பாளுக்கு தபசுத்திருவிழா,…