January 17, 2022 குன்னூர் கொழுந்தீஸ்வரர் கோயில் மூலவர்: கொழுந்தீஸ்வரர் அம்மன்/தாயார்: மரகதவள்ளி தல விருட்சம்: இலுப்பை தீர்த்தம்: அர்ச்சுனன் சுனை தீர்த்தம், திருவோட்டுக்கேணி தீர்த்தம் ஊர்: குன்னூர் மாவட்டம்: விருதுநகர் மாநிலம்: தமிழ்நாடு திருவிழா: சிவராத்திரி, பிரதோஷம், பவுர்ணமி நாட்களில்…