November 18, 2022 பனிக்குட நீர் | Amniotic fluid பனிக்குட நீர் (Amniotic fluid) என்பது கர்ப்பமான பெண்களின் கருப்பையினுள் இருக்கும் முளையத்திற்கு அல்லது குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தையும், பாதுகாப்பையும் வழங்குவதற்காக அதனைச் சுற்றி இருக்கும் பனிக்குடப்பையினுள் இருக்கும் திரவம் (நீர்மம்) ஆகும்….