தமிழ்நாட்டில் உள்ள புகழ் பெற்ற சிவாலயங்களில் ஒன்றும் மிகவும் பிரசித்திபெற்றதுமான கோயில் காஞ்சிமா நகரில் அமைத்துள்ள ஏகாம்பரநாதர் திருக்கோயில். ஏகாம்பரநாதர் கோயில் சமய நூல்களில் திருக்கச்சியேகம்பம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகாமையில் உள்ள…