வரகுணப்பாண்டியன்

இரண்டாம் இராசசிம்மன் பாண்டிய மன்னன் வரகுணனின் தந்தை இரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790ம் ஆண்டு முதல் 792ம் ஆண்டு வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்தான். இரண்டு ஆண்டுகளே ஆட்சி செய்த இம்மன்னன்…

பராந்தகன் – Paranthagan

மன்னன் பராந்தகன் கி.பி 765 முதல் 790 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்தான். பாண்டிய மன்னன் பராங்குசன் மற்றும் கங்க அரசன் மகள் பூதசுந்தரி ஆகிய இருவருக்கும் பிறந்தவனே பராந்தகன் ஆவான்….

பராங்குசன் – Maravarman Rajasimha I

பாண்டிய மன்னன் பராங்குசன் கி.பி. 710 முதல் 765 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தான். இவன் பாண்டிய மன்னன் கோச்சடையான் ரணதீரனின் மகனாவான். இவன் பாட்டனின் பெயரான அரிகேசரியைப் பட்டமாகப் பெற்றிருந்தான்….

கோச்சடையான் ரணதீரன் – Kochadaiyan Ranadhiran

பாண்டிய மன்னன் அரிகேசரியின் மகன் கோச்சடையான் ரணதீரன். மன்னன் அரிகேசரியின் மறைவுக்குப்பிறது பாண்டிய மன்னனாகப் பதவியேற்றான். மன்னன் கோச்சடையான் ரணதீரன் கி.பி. 670 முதல் 710 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தான்….

பாண்டிய மன்னன் அரிகேசரி

பாண்டிய மன்னன் செழியன் சேந்தனின் மறைவிக்குப் பிறகு அவரின் மகன் அரிகேசரி பாண்டிய மன்னனாகப் பதவியேற்றார். பாண்டிய மன்னன் அரிகேசரி கி.பி. 640ம் ஆண்டு முதல் 670ம் ஆண்டு வரையில் சுமார் 30…

செழியன் சேந்தன்

பாண்டிய மன்னனான செழியன் சேந்தன் கி.பி. 625ம் ஆண்டு முதல் கி.பி. 640ம் ஆண்டு வரை பாண்டிய நாட்டை திறம்பட ஆட்சி புரிந்த மன்னனாவான். இவன் மாறவர்மன் அவனி சூளாமணியின் மகனாவான். சடையவர்மன்…

மாறவர்மன் அவனி சூளாமணி

பாண்டிய மன்னன் கடுங்கோனுக்குப் பிறகு அவரது மகன் மாறவர்மன் அவனி சூளாமணி பாண்டிய நாட்டின் மன்னராகப் பதவியேற்றார். வேள்விக்குடிச் செப்பேடுகளின் வாயிலாக பாண்டியன் கடுங்கோனின் மகன் மாறவர்மன் அவனி சூளாமணி என்பது தெளிவாகிறது….

கடுங்கோன் – Kadungon

கடுங்ககோ அல்லது கடுங்கோன் எனும் பாண்டிய மன்னன் இடைக்கால பாண்டிய மன்னர்களுள் ஒருவன். இவன் பாண்டிய மன்னனாகப் பதவியேற்ற பொழுது தமிழகம் முழுவதும் களப்பிரர் ஆட்சியின் கீழ் இருந்தது. ஏறக்குறைய கி.பி. 250…